திருச்சபை வளர்ச்சி … இது சாத்தியம்

“…நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போ என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” லூக்கா 14:23 உலகத்தை இரட்சிப்பதும்,  சபையாகிய தம் வீடு நிரம்பிவழிவதே தேவனுடைய இருதயத்தின் கதறலாயிருக்கிறது. இவ்வெளிப்பாடோடு “ஒரு மாபெரும் சபை” என்கின்ற இப்புத்தகம் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது, அவர் கானா தேசத்திலுள்ள மாபெரும் சபை ஒன்றில் போதகராக பணியாற்றுகிறார்.  கிளர்ச்சியூட்டும் இப்புத்தகத்தை வாசித்த பின்னர் உங்கள் சபை மற்றும் ஊழியம் முன் இருந்தது போல் இனி ஒரு போதும் இராது! “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பணியில் மற்றும் உலகத்திற்கு சுவிசேஷத்தை பறைச்சாற்ற முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவர் டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் ஆவார். ஊழியத்தில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் அவர் தலைவராக மற்றும் முன்மாதிரியாக இருக்கின்றார். “சர்வ தேச சபை வளர்ச்சி”  ஸ்தாபனத்தில் இருக்கும் டாக்டர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களை எங்களுடைய நண்பராக மற்றும் உலகத்தின் வயல்களில் அறுப்பு வேலையில்  உடன் ஊழியராக நாங்கள் அறிந்திருப்பது மிகவும் கனத்திற்குரியதாக கருதுகிறோம்.”

கூகிள் புத்தகங்களிலிருந்து வாங்கவும்

பேப்பர்பேக்

Category:

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “திருச்சபை வளர்ச்சி … இது சாத்தியம்”

Your email address will not be published. Required fields are marked *

Title

Go to Top