போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்

நாமெல்லோரும் தவறுகளை செய்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது போதகர்களையும் இச்செயலிலிருந்து விலக்க இயலாது. நீங்கள் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கி போகச் செய்யும் தன்மை தவறுகளுக்கு உண்டு. ஒரு தவறு நீங்கள் முன்னேறிச் செல்லுவதை தடுத்து நிறுத்தும். எதைப்போன்ற தவறுகளை போதகர்கள் கூடிய மட்டும் செய்கின்றனர்? போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்தான் என்ன? இந்த வியப்பூட்டும் புத்தக தாள்களின் வாயிலாக கடந்து செல்ல அழைக்கிறோம். போதகர்களாகிய நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளில் செய்யும் பெரிய தவறுகளை தவிர்ப்பது எவ்வாறு மற்றும் இழைத்துள்ளதான ஆபத்திற்குட்படும் தவறுகளை நீங்களே கண்டுபிடிக்க உதவும். அனைத்து முக்கியம் வாய்ந்த இந்த புத்தகம் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் மிக ஆசீர்வாதகமாக திகழும்.

கூகிள் புத்தகங்களிலிருந்து வாங்கவும்

பேப்பர்பேக்

Category:

Description

Reviews

There are no reviews yet.

Be the first to review “போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்”

Your email address will not be published. Required fields are marked *

Title

Go to Top