• В этой необыкновенной книге Даг Хьюард-Милс глубоко раскрывает практические аспекты супружества. Книга может послужить готовым материалом как для консультантов по вопросам брака, так и для супружеских пар. Здесь вы непременно найдете интересные и удивительные советы по укреплению своего брака.

  • Христиане живут среди множества ловушек, капканов и силков. Эта книга откроет вам глаза на все скрытые сети, расставленные, чтобы навредить, изранить и уничтожить нас. Обезопасьте, сохраните и избавьте себя, прочитав эту актуальную книгу о духовных ловушках!

  • நீங்கள் மந்தையின் மேய்ப்பராக இருந்தால், நல்கருத்துக்கள் கொண்ட இப்பணியின் வாயிலாக பெரிதான உதவியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் வெற்றியைக்காண,  தெளிவாகவும் ஜாக்கிரதையுடன் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவுரைகள் எழுதப்பட்ட தாள்களில் நிறைந்துள்ளது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் முப்பது வருடங்களாக மேய்ப்பரின் அனுபவத்திலுள்ளார். எனவே, அவர் தனது ஊழிய பணியிலுள்ள நடைமுறை நுண்ணறிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். நீங்கள் தேவ ஜனங்களின் மேய்ப்பனாக மாற வாஞ்சையுள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழிகாட்டும் புத்தகம் இதுவாயிருக்கிறது.

  • இப்புத்தகம் மிகவும் வரவேற்கத்தக்கது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் தாமே ஒரு போதகராக இருக்கிறார், போதக ஊழியத்தின் விளைவுகள் எதற்காக மற்றும் எவ்வாறு மாற்றி அமைக்க சாத்தியம் என்கின்ற கருத்துக்களை விவரித்துள்ளார்.

  • ‘மேய்ப்பன்’ - ஆடுகள் என்கின்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது ஒரு விஷயம் மட்டுமே உங்களுக்கு நிகழ்கிறது. ஆடுகள் எப்பொழுதும் சார்ந்த உயிரனத்திற்குரியது, அவைகளுக்கு மேய்ப்பர்கள் அவசியம். ஒரு மேய்ப்பன் ஆடுகளை கவனமாக அன்போடு நடத்துகிறவனாக இருக்கிறான். வேதாகமத்தில் தேவன் நம்மை தேவ மந்தையின் ஆடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். தன் இரட்சகரின் மேலுள்ள அன்பை நிரூபிக்க அவருடைய ஆடுகளை மேய்க்கும்படி இயேசு தன் சீஷனாகிய பேதுருவிடம் கூறினார். மேய்ப்பனாக இருப்பது ஒரு மாபெரும் உத்தியோகமேயாகும். தன் தொழில்தொகுப்பில் ஆடுகளை பராமரிக்க பட்டியலிட்டு தேவனால் அழைக்கப்படுவது நமக்கு கிட்டும் கனம் ஆகும். இப்புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளை கவனித்து பராமரிக்கும் சிறந்த பணியில் சேர நம்மை ஊக்குவித்து, அழைப்பிதழை அளித்து மற்றும் அதின் விவரங்களை காண்பித்துள்ளார். மேய்ப்பராக மாறும் இந்த அற்புதமான உத்தியோகத்தை நழுவவிடாதீர்கள்!

  • தேவனை பின்பற்றுதல் நம் வாழ்க்கையில் உற்சாகத்தை அளிக்கக்கூடிய கண்டுபிடிப்பின் பயணமாகும். இதர மக்களை பின்பற்றி அவர்களை நகல் எடுப்பது இயேசு கிறிஸ்து பயிற்சியளிக்க தெரிந்தெடுத்த அவருடைய பூர்வீக கலை திறன் கோட்பாட்டின் முறையாகும். காலப்போக்கில் சோதித்தறியப்பட்ட பயிற்சியின் முறைகளுக்கு நாம் வெட்கி விலகிபோகாமல் பின்பற்றும் கலை திறனின் தாழ்மை மற்றும் அதின் அழகை புரிந்துக்கொள்ளும் வேளை இதுவாகவே உள்ளது. எவ்வாறு மற்றும் எப்படி சீராக பின்பற்ற வேண்டும் என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக அறிந்துக்கொள்வீர்கள். நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் பின்பற்றும் கலைதிறனை நேர்த்தியான இடத்தில் இந்த நவீன புத்தகத்தில் மிக்க அறிவுடன் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் விளக்கியுள்ளார்.

  • கலையை மேம்படுத்துவது தன்னிலுள்ள திறமை அல்லது நுட்ப தொழில்களை மேம்படுத்துவதாகும். கலை சிறந்த மக்களுக்கு தயவு உண்டாகும் என்று வேதாகமம் கூறுகிறது. ஊழியப்பணியின் கோரிக்கை மாபெரும் திறனாகவே உள்ளது. இந்த நவீன புத்தகமாகிய “ஊழியத்தின் கலை திறன்” ஊழியப்பணியில் வாஞ்சையாயுள்ளவர்களுக்கு மிக அவசியமான ஒரு வளபொருள். ஊழியத்தைக் குறித்து நன்மை மற்றும் தீமையை சிந்திக்கும் தன்மை, ஊழியப்பணி என்றால் என்ன, ஊழியப்பணியின் சேவகர்களாக இருக்கும் உங்களுடைய தேவைகள் என்ன மற்றும் ஊழியனாக நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பணித்தொகுப்புகள் யாவன என்பதை தெளிவாக இப்புத்தகம் வழங்குகின்றது. ஊழியப்பணியில் எவ்வாறு நீங்கள் இயங்குகிறீர்கள் என்பதை குறித்து எப்பொழுதாவது நீங்கள் வியப்படைந்ததுண்டா? டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இத்தனிச்சிறந்த புத்தகம், தேவனுடைய அழைப்பிற்கு பாத்திரவான்களாக நடக்க மற்றும் உங்களை நீங்கள் முழுமையாக கர்த்தருடைய ஊழியத்திற்கு ஒப்புக்கொடுக்க சவால் விடுத்து வழிநடத்தும்.

  • தேவனுடைய பரிபூரண சித்தத்தின் மத்தியில் காணப்படுவது என்னும் பொருளைப்பார்க்கிலும் வேறொரு முக்கிய பொருளில்லை. சுவிசேஷ ஊழியர்களை மேம்படுத்திக்காட்டும் ஒரு முக்கியமான காரியம் என்னவெனில் அவர்கள் துல்லியமாக தேவ சத்தத்தை கேட்கும் திறனில் அடங்கியுள்ளது. நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்பட பரிசுத்த ஆவியானவரை பின்பற்றுவது எவ்வளவு முக்கியமானதாகும். நீங்கள் தேவனுடைய பரிபூரண சித்தத்திற்குள் காணப்படும்பொழுது தேவனுக்காக வாஞ்சிப்பவைகளை எல்லாம் அடைந்து அதில் தழைத்தோங்குவீர்கள். டேக் ஹெவர்ட் மில்ஸின் தனிச்சிறப்பு வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள பணி உங்கள் ஊழியம் மற்றும் வாழ்க்கையில் பெரிய அளவில் விளைவுகளை ஏற்படுத்தும்.

  • ஊழியத்தின் அழைப்பு என்பது தலைவர்களாக இருக்கவே அழைக்கப்படுவதாகும். டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் அவர்கள், தன்னை ஒரு சிறந்த கிறிஸ்தவ தலைவராக மாற்றிய கோட்பாடுகளை வெளிப்படுத்துகிறார். இவ்விடத்தில் வெளிப்பட்டுள்ள சத்தியங்கள், அநேக சபை தலைவர்கள் எளிதாக வாழ்க்கை நடத்தி தரைமட்டும் தாழ்த்தும் அணுகுமுறையை தவிர்க்க செய்து தலைமைத்துவம் என்னும் கலை திறனை அடைய ஊக்குவிக்கும்.

  • கிரேக்க மொழியின் பதம் லைகொஸ் என்பதற்கு “எவ்வித திறனற்றவன்” என்று பொருளாகும்.  வரலாறு மீண்டும் மீண்டும் கற்பிப்பதென்னவென்றால், சிறந்த காரியங்கள் “திறனற்ற” மக்களின் வாயிலாகவே நிறைவேறப்பட்டுள்ளது என்பதேயாகும். பொது மனிதர்கள் சபை பணியில் ஈடுபடாதிருக்கும்போது என்ன சம்பவிக்கின்றது; பொது மக்களுடன் பாரத்தை எவ்வாறு பகிர்ந்துக் கொள்வது மற்றும் பொது ஊழியத்தை பாதுகாக்க நாம் எதற்காக போராட வேண்டும் என்பதைக் குறித்து  டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இந்த மாசிறந்த புத்தகத்தின் மூலம் பயிலுங்கள்.

  • பல்வேறு வகையான இரத்தத்தைக் குறித்து வேதாகமம் கூறுகிறது: வெள்ளாட்டுக்கடாக்களின் இரத்தம், ஆட்டுக்கடாக்களின் இரத்தம், புறாக்களின் இரத்தம்! இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை என்று வேதாகமம் திட்டவட்டமாக அறிவிக்கிறது. எனவே, பல்வகையான இரத்தம் பாவங்களை நீக்க இயலாதோ? இதன் பதில், உறுதியாக “இல்லை” என்பதேயாகும்! எனவே, நம் பாவங்களை எவ்வாறு கழுவ சாத்தியம்? வேறொன்றுமில்லை, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மட்டுமே ஆகும்! இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு நம் பாவங்களை கழுவி இரட்சிப்பை நமக்குள் கொண்டு வர வல்லமையுண்டு. மிக முக்கியம்வாய்ந்த இந்த புத்தகத்தில் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை குறித்த பல்வேறு தூய்மையான சத்தியங்களை கண்டுபிடிப்பீர்கள். இயேசுவின் இரத்தம் உங்களுக்கு எவ்வாறு ஜீவன் அளித்தது என்பதையும் இயேசுவின் இரத்தம் தன் முக்கியத்துவத்தை எவ்வாறு அடைந்தது என்பதையும் நீங்கள் கண்டுக்கொள்வீர்கள். இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மற்றும் பரிசுத்த ஆவியானவர் இடையேயுள்ள உரையாடலையும் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். உண்மையாகவே இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தில் வல்லமை உண்டு.

Title

Go to Top