-
உண்மையில், தேவன் அநேகரை அழைத்துள்ளார். இப்புவியில் நம் வாழ்வு தேவனுக்குச் சேவை செய்ய கொடுக்கப்பட்ட ஒரு வாய்ப்பாகும். நீங்கள் அவர் இராஜ்யத்திற்காய் செய்யும் உங்கள் வேலைகளை அவர் கண்ணோக்கிப் பார்க்கிறார். இந்த புத்தகம் உங்களை வாசிக்கத் தூண்டும் ஒரு புத்தகமாகும். இந்த புத்தகத்தை எழுதியவரின் கருத்துக்களை நீங்கள் கவனமாக உட்கொண்டால், உங்கள் வாழ்வின் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தும் ஞானம் பெறுவீர்கள்.
-
வருந்தி அழைக்கும் ஆற்றலை நீங்கள் பயிலுங்கள். இதன் மூலம் எதிர்ப்பு, காரணம், சாக்குபோக்கு, சந்தேகம், மனக்கசப்பு மத்தியில் சுவிசேஷ ஊழியத்தின் விளைவு மற்றும் அதின் பலன்களின் விளைவுகளை நீங்கள் அறிந்துக்கொள்ளலாம். நீங்கள் எப்பொழுதும் ஆதாயப்படுத்தாத அளவிற்கு ஆத்துமாக்களை ஆதாயப்படுத்த டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இப்புத்தகம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
-
தலைவர்களுக்கு தேவனுடைய முதன்மையான தேவைகள் அதிகமாயிருப்பினும், இத்தலைப்பைக்குறித்து மிகவும் சொற்பமாகவே எழுதப்பட்டுள்ளது. சபைகள் அதிக நிலையான நிலவரத்தை அடையும் கருத்தைக்கொண்டு டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் இப்புத்தகத்தில் மிக முக்கிய கோட்பாடுகளை வெளிக்கோடுகளாக எழுதியுள்ளார். இப்புத்தகத்தின் பொருள் பயிற்சிக்கரமாக மற்றும் பொருத்தமுள்ளதாக இருப்பதால் அநேக சபை தலைவர்களுக்கு தவிர்க்க இயலாத கருவியாக மாறியுள்ளது.
-
“ஒரு வேளை, நீங்கள் எதிர்கொள்ளவேண்டிய மாபெரும் எதிரி ‘சகோதரர்கள் மத்தியில் வாசம் செய்துக்கொண்டு குற்றஞ்சாட்டுகிறவன்’ ஆக இருக்கக்கூடும்.” டேக் ஹெவர்ட் மில்ஸ் எழுதியுள்ள இந்த கலைச்சிறந்த புத்தகத்தை வாசிக்கையில், உங்களுக்கு விரோதமாக உபயோகிக்கும் குற்றஞ்சாட்டு என்னும் ஆயுதத்தை மேற்கொள்ளும் மாபெரும் உட்பார்வையை அடைவீர்கள்.
-
இதை வாசிக்க விரும்பும் எல்லா ஊழியர்களுக்கும் இப்புத்தகம் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களால் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு ஈவு. பிதாக்கள் மற்றும் குமாரர்களின் இடையேயுள்ள சிக்கலான தொடர்புகளை எவ்வாறு சமாளிப்பது என்கிற கேள்விகளுக்கு இப்புத்தகம் பதிலளிக்கும். இப்புத்தகத்தின் போதனையின் வாயிலாக உங்கள் வாழ்க்கையில் நேரிடக்கூடிய சாபங்களை குறித்து எச்சரிக்கை அடைந்து உங்களுக்கு நீங்கள் ஆசீர்வாதத்தை கொண்டுவர ஏதுவாகும். குமாரர்கள் மற்றும் ஆதரவற்றவர்களை வளர்க்கும் தகப்பன்மார்கள் விசேஷித்தவர்கள். தகப்பன்மார்கள் இல்லாதிருந்தால், அடுத்த சந்ததிக்கு ஊழியம் தொடர்ந்து செய்ய பிள்ளைகள் இல்லாமற்போவார்கள். உங்கள் வாழ்க்கையில் உண்டாயிருக்கும் தேவனுடைய அழைப்பு விருத்தி அல்லது நிர்மூலமாகும் காரியங்கள், நீங்கள் பிதாக்களுடன் வைத்திருக்கும் தொடர்பின் திறனில் சார்ந்துள்ளது. பிதாக்களுடன் நீங்கள் வைத்திருக்கும் எளிய தொடர்புகள், கீழ்படியாமை மற்றும் கனவீனப்படுத்தும் காரியங்கள் மூலமாக உண்டாகும் சாபங்களை தவிர்க்க இப்புத்தகத்தை நீங்கள் வாசியுங்கள்.