-
மனத்தாழ்மை ஆவிக்குரிய முக்கிய குணமாகும். சிலர் இத்தலைப்பைக் குறித்து தெளிவற்ற முறையில் எழுத துணிகரித்துள்ளனர், ஆனால் இது ஒரு ஆவிக்குரிய குணாதிசயமாகும். இந்த நவீன கிளர்ச்சியூட்டும் தொகுப்பில் டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் பெருமையின் பல்வேறு தந்திரமான ரூபங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறார். இந்த ஆற்றல் மிக்க புத்தகம் மிகுந்த போராட்டங்களிலுள்ள கிறிஸ்தவ நண்பனால் எழுதப்பட்டுள்ளது, இதன் மூலம் தைரியம் மற்றும் ஆசீர்வாதங்களை பெற்று, இயேசு கிறிஸ்துவின் குழந்தையைப்போன்ற தாழ்மை உங்களில் உருவாக்க முடியும்.
-
கலகத்தின் ஜனங்கள் தங்களுக்கு செய்த நன்மைகளை நினைவுகூரமாட்டார்கள். பொதுவாக சில விஷயங்களை மறக்க தேர்ந்தெடுப்பார்கள். யூதாஸ், கர்த்தர் செய்த நன்மைகளை நினைவுகூரவில்லை. இயேசுவிடம் கேட்டவைகளையும் கண்டவைகளையும் அவன் நினைவுகூர தவறினான். ஆகையால் இவன் “யூதாஸ்” என்னும் இழிவான கதாபாத்திரமாக இன்றும் அறியப்படுகிறான். ஒரு ஊழியனுக்கு அவசியமான ஆவிக்குரிய சுபாவங்களில் முக்கியமான ஒன்று நினைவுகூருதலின் திறமையாகும். நினைவுகூராத மக்கள் நன்மை பெறுவது அபூர்வம். அவர்கள் சில உயர்ந்த ஸ்தானங்களை அடைய தோல்வியடைகின்றனர். அரிதாக உரையாடும் இத்தலைப்பு ஒரு விசேஷ புத்தகமாக இருக்கிறது, இது தேவன் உங்களுக்கு கொடுத்த
-
‘மேய்ப்பன்’ - ஆடுகள் என்கின்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது ஒரு விஷயம் மட்டுமே உங்களுக்கு நிகழ்கிறது. ஆடுகள் எப்பொழுதும் சார்ந்த உயிரனத்திற்குரியது, அவைகளுக்கு மேய்ப்பர்கள் அவசியம். ஒரு மேய்ப்பன் ஆடுகளை கவனமாக அன்போடு நடத்துகிறவனாக இருக்கிறான். வேதாகமத்தில் தேவன் நம்மை தேவ மந்தையின் ஆடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். தன் இரட்சகரின் மேலுள்ள அன்பை நிரூபிக்க அவருடைய ஆடுகளை மேய்க்கும்படி இயேசு தன் சீஷனாகிய பேதுருவிடம் கூறினார். மேய்ப்பனாக இருப்பது ஒரு மாபெரும் உத்தியோகமேயாகும். தன் தொழில்தொகுப்பில் ஆடுகளை பராமரிக்க பட்டியலிட்டு தேவனால் அழைக்கப்படுவது நமக்கு கிட்டும் கனம் ஆகும். இப்புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளை கவனித்து பராமரிக்கும் சிறந்த பணியில் சேர நம்மை ஊக்குவித்து, அழைப்பிதழை அளித்து மற்றும் அதின் விவரங்களை காண்பித்துள்ளார். மேய்ப்பராக மாறும் இந்த அற்புதமான உத்தியோகத்தை நழுவவிடாதீர்கள்!
-
கிரேக்க மொழியின் பதம் லைகொஸ் என்பதற்கு “எவ்வித திறனற்றவன்” என்று பொருளாகும். வரலாறு மீண்டும் மீண்டும் கற்பிப்பதென்னவென்றால், சிறந்த காரியங்கள் “திறனற்ற” மக்களின் வாயிலாகவே நிறைவேறப்பட்டுள்ளது என்பதேயாகும். பொது மனிதர்கள் சபை பணியில் ஈடுபடாதிருக்கும்போது என்ன சம்பவிக்கின்றது; பொது மக்களுடன் பாரத்தை எவ்வாறு பகிர்ந்துக் கொள்வது மற்றும் பொது ஊழியத்தை பாதுகாக்க நாம் எதற்காக போராட வேண்டும் என்பதைக் குறித்து டேக் ஹெவர்ட் மில்ஸ் வாயிலாக எழுதப்பட்ட இந்த மாசிறந்த புத்தகத்தின் மூலம் பயிலுங்கள்.