-
‘மேய்ப்பன்’ - ஆடுகள் என்கின்ற வார்த்தையை நீங்கள் கேட்கும்போது ஒரு விஷயம் மட்டுமே உங்களுக்கு நிகழ்கிறது. ஆடுகள் எப்பொழுதும் சார்ந்த உயிரனத்திற்குரியது, அவைகளுக்கு மேய்ப்பர்கள் அவசியம். ஒரு மேய்ப்பன் ஆடுகளை கவனமாக அன்போடு நடத்துகிறவனாக இருக்கிறான். வேதாகமத்தில் தேவன் நம்மை தேவ மந்தையின் ஆடுகள் என்று குறிப்பிட்டுள்ளார். தன் இரட்சகரின் மேலுள்ள அன்பை நிரூபிக்க அவருடைய ஆடுகளை மேய்க்கும்படி இயேசு தன் சீஷனாகிய பேதுருவிடம் கூறினார். மேய்ப்பனாக இருப்பது ஒரு மாபெரும் உத்தியோகமேயாகும். தன் தொழில்தொகுப்பில் ஆடுகளை பராமரிக்க பட்டியலிட்டு தேவனால் அழைக்கப்படுவது நமக்கு கிட்டும் கனம் ஆகும். இப்புத்தகத்தில், டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் தேவனுடைய பிள்ளைகளை கவனித்து பராமரிக்கும் சிறந்த பணியில் சேர நம்மை ஊக்குவித்து, அழைப்பிதழை அளித்து மற்றும் அதின் விவரங்களை காண்பித்துள்ளார். மேய்ப்பராக மாறும் இந்த அற்புதமான உத்தியோகத்தை நழுவவிடாதீர்கள்!
-
நீங்கள் மந்தையின் மேய்ப்பராக இருந்தால், நல்கருத்துக்கள் கொண்ட இப்பணியின் வாயிலாக பெரிதான உதவியைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் முக்கிய பகுதிகளில் வெற்றியைக்காண, தெளிவாகவும் ஜாக்கிரதையுடன் தெரிந்தெடுக்கப்பட்ட அறிவுரைகள் எழுதப்பட்ட தாள்களில் நிறைந்துள்ளது. பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் முப்பது வருடங்களாக மேய்ப்பரின் அனுபவத்திலுள்ளார். எனவே, அவர் தனது ஊழிய பணியிலுள்ள நடைமுறை நுண்ணறிவுகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றார். நீங்கள் தேவ ஜனங்களின் மேய்ப்பனாக மாற வாஞ்சையுள்ளவர்களாக இருந்தால் நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வழிகாட்டும் புத்தகம் இதுவாயிருக்கிறது.
-
«И когда стоите на молитве, ПРОЩАЙТЕ, если что имеете на кого, дабы и Отец ваш Небесный простил вам согрешения ваши. ЕСЛИ ЖЕ НЕ ПРОЩАЕТЕ, ТО И ОТЕЦ ВАШ НЕБЕСНЫЙ НЕ ПРОСТИТ ВАМ СОГРЕШЕНИЙ ВАШИХ» (Марка 11:25–26) Вас не бросает в дрожь от этих двух фраз? Если да, то на страницах этой книги есть выход. В этой столь необходимой книге вы найдете ответы, как научиться легко прощать, чтобы и вас простил
-
Даг Хьюард-Милс, известный христианский служитель, делится одним из своих секретов: «Самый главный секрет моих близких взаимоотношений с Богом, вне всяких сомнений, — это время, которое я провожу наедине с Ним ежедневно. Именно это так мощно влияет на меня». Эта книга поможет и вам ощутить силу тихого времени с Богом.