• ក្រុម​ជំនុំដែលពេញទៅដោយអ្នកធ្វើជាមនុស្ស​ល្អឥតខ្ចោះដែលក្លាយ​ជា​អ្នកមិនស្មោះត្រង់ឥតខ្ចោះ។​ គន្លឹះរបស់​មេ​ខ្លោង​សាតាំង តែងតែមានការបោកបញ្ឆោត និងការធ្វើពុត។​ អ្នកដឹកនាំម្នាក់ ដែលមិន​អាចមើល​ឃើញតាម​របាំងមុខ​របស់​ជនក្លែងក្លាយម្នាក់នឹងរងទុក្ខវេទនាដោយសារភាពខ្វាក់របស់គាត់។ ការបំភិតបំភ័យ ភាពស្គាល់ច្បាស់ និងការយល់ច្រឡំគឺជាវិញ្ញាណ​អាក្រក់​ដែលទាស់ប្រឆាំងនឹងព័ន្ធកិច្ច។ ​មានពេល​ភាគ​ច្រើន មនុស្សមិនដឹងសូម្បីតែអ្វី ​ដែលកំពុងប្រយុទ្ធ​ប្រឆាំងនឹងពួកគេ។​ សៀវភៅនេះនឹងជួយលោកអ្នកក្នុងការ​កំណត់ និងប្រយុទ្ធប្រឆាំងនឹង​សត្រូវពីខាងក្នុងទៅ។
  • ការដាំក្រុមជំនុំគឺជាបាតុភូតមួយដែលរីកសាយភាយ នៅក្នុង​ចំណោម​គ្រូគង្វាល​ការីស្មាទិក ឬអ្នកដែលធ្វើការ​នៅក្នុង​អំណោយ​ទាន​ខាងវិញ្ញាណ។ វា គឺជាសកម្មភាពចម្បងរបស់ពួកសិស្សនៅសម័យដំបូង។ ទោះជាយ៉ាងណា ការ​ដាំ​ក្រុម​ ជំនុំដែលមានជោគជ័យ ទាមទារនូវជំនាញ និងឱបក្រសោបកត្តាមួយចំនួន។ លោកគ្រូគង្វាល ដាក ហ៊ីវឺត មីលស្ស ធ្វើការវិភាគគ្រឿងផ្សំផ្សេងៗនៃ​ការដាំក្រុមជំនុំនៅក្នុងសៀវភៅនេះ។ វា គឺជាសៀវភៅក្បួនខ្នាត​ហ្វឹកហ្វឺន​សម្រាប់​អ្នកបម្រើព្រះណាដែល​ចង់​ធ្វើឲ្យការដាំក្រុមជំនុំជានិមិត្តរបស់ខ្លួនអស់មួយជីវិត។
  • គ្មាន​ប្រធានបទណាដែល​សំខាន់ជា​ការ​ស្ថិតនៅក្នុងបំណងព្រះហឫទ័យដ៏គ្រប់លក្ខណ៍នៃព្រះនោះឡើយ។ ការ​មួយគត់​ដែល នឹង​ញែក​អ្នក​បម្រើដំណឹងល្អ​ចេញពីគ្នា គឺសមត្ថភាព​របស់ពួកគេ​ ក្នុង​ការ​ស្ដាប់ឮព្រះសូរសៀង​នៃព្រះ​បានត្រឹមត្រូវ។ ការ​ដើរតាមព្រះ​វិញ្ញាណ​បរិសុទ្ធ​ចូលទៅក្នុង​បំណងព្រះ​ហឫទ័យ​ដ៏គ្រប់លក្ខណ៍នៃព្រះ​នោះមានសារៈសំខាន់​ខ្លាំងណាស់។ នៅពេ​លលោកអ្នក​ស្ថិត​ នៅក្នុង​បំណងព្រះហឫទ័យ​ដ៏គ្រប់លក្ខណ៍នៃព្រះ លោកអ្នក​នឹង​ចម្រើនលូតលាស់ និងសម្រេច​បាន​គ្រប់​ទាំងអស់​ដែល​លោក អ្នក​ប៉ងប្រាថ្នាសម្រាប់ព្រះ។ កិច្ចការ​ដ៏​ចំណាន​ដោយ​ លោកគ្រូគង្វាល ដាក ហ៊ីវឺត មីលស្ស នឹង​មាន​ការ​ប៉ះពាល់​ដ៏ធំ​ទៅលើ​ជីវិត និងព័ន្ធកិច្ច​របស់​លោកអ្នក។​
  • ប្រសិនបើ អ្នកជាអ្នកគង្វាល ឃ្លាលហ្វូងចៀមរបស់ព្រះអម្ចាស់ នោះអ្នកនឹងទទួលបានជំនួយយ៉ាង​ច្រើន​ពី​សៀវភៅ​មេរៀន​ដ៏ល្អនេះ។ គ្រប់ទាំងទំព័រទាំងមានខ្លមសារមេរៀនស្តីអំពីការណែនាំយ៉ាងលម្អិត ដែល​បាន​សម្រិត​សម្រាំង​ដោយ​ប្រុងប្រយ័ត្នបំផុត ដើម្បីយកទៅ​អនុវត្ត​ឲ្យបាន​ជោគជ័យ។ លោកគ្រូគង្វាល ដាក ហ៊ីវឺត មីលស្ស បានសរសេរសៀវភៅ​នេះដោយ​កស្រង់ចេញ​កពីបទពិសោធធ្វើជាអ្នក​គង្វាលជាង​សាម​សិប​ឆ្នាំ ដើម្បីយក​កចែករំលែកសម្រាប់ការយល់​ដឹង​ជាក់​ស្តែងទៅនឹងការងាររបស់ព័ន្ធកិច្ច។ តើអ្នកគួរតែមាន​សេចក្តី​​ប្រាថ្នាចង់ក្លាយជា ​អ្នកគង្វាលរាស្ដ្ររបស់​ព្រះអម្ចាស់​ឬ​ទេ នេះជាសៀវភៅណែនាំ ដែលអ្នកកំពុងតែ​ស្វែង​​រក។
  • போதகர்கள் தங்கள் பிரசங்கங்கள் மூலமாக தங்கள் திருச்சபை மக்களை பரவசப்படுத்தி, அவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற மன அழுத்தத்தோடு ஊழியம் செய்கிறார்கள். மக்களால் உண்டாகும் இந்த மனஅழுத்தம், மக்கள் சிலுவையின் செய்தியை அறியாத அளவிற்கு கிறிஸ்துவின் வார்த்தைகளை புரட்ட காரணமாக இருக்கிறது. கிறிஸ்துவை “ஆதாயம்” படுத்த, நம்மை “இழக்க” வேண்டும் என்ற கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மைக்கு இன்று நாம் திரும்புகிறோம். நாம் கிறிஸ்துவிற்காக தியாகம் செய்ய வேண்டும், பாடுபட வேண்டும், மரிக்க வேண்டும் என்று பிரசங்கிக்கும் பொழுது, நாம் திருச்சபையில் இதுவரை இழந்துபோன வல்லமை மீண்டும் திரும்பும். அது எவராக இருந்தாலும், அவர் எவ்வளவு வெற்றி பெற்றவராக இருந்தாலும், எவ்வளவு வல்லமை பெற்றவராக இருந்தாலும், கிறிஸ்துவின் வார்த்தையிலுள்ள வல்லமையை அழிக்க இயலாது.

  • நாமெல்லோரும் தவறுகளை செய்கின்றோம் என்று வேதாகமம் கூறுகின்றது போதகர்களையும் இச்செயலிலிருந்து விலக்க இயலாது. நீங்கள் முன்னேறுவதற்கு பதிலாக பின்வாங்கி போகச் செய்யும் தன்மை தவறுகளுக்கு உண்டு. ஒரு தவறு நீங்கள் முன்னேறிச் செல்லுவதை தடுத்து நிறுத்தும். எதைப்போன்ற தவறுகளை போதகர்கள் கூடிய மட்டும் செய்கின்றனர்? போதகர்கள் செய்யும் முதல் பத்து தவறுகள்தான் என்ன? இந்த வியப்பூட்டும் புத்தக தாள்களின் வாயிலாக கடந்து செல்ல அழைக்கிறோம். போதகர்களாகிய நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகள் மற்றும் வாய்ப்புகளில் செய்யும் பெரிய தவறுகளை தவிர்ப்பது எவ்வாறு மற்றும் இழைத்துள்ளதான ஆபத்திற்குட்படும் தவறுகளை நீங்களே கண்டுபிடிக்க உதவும். அனைத்து முக்கியம் வாய்ந்த இந்த புத்தகம் உங்களுக்கும் உங்கள் ஊழியத்திற்கும் மிக ஆசீர்வாதகமாக திகழும்.

  • នេះ គឺជា សៀវភៅណែនាំដំបូង មួយក្បាល យ៉ាង ពិត ប្រាកដ។ លោក អភិបាល ដាក ហ៊ីវឺត មីលស្ស គាត់គឺជា គ្រូ គង្វាល មួយរូប ដែល ពន្យល់អំពីមូលហេតុ និងរបៀបដែលអាចធ្វើ ឲ្យ ព័ន្ធ កិច្ច នៃ ការងាររបស់ គ្រូគង្វាល មាន ប្រសិទ្ធ ភាព។
  • សកម្មភាពរបស់អារក្សត្រូវបាតលាតត្រដាងនៅក្នុងសៀវភៅថ្មីនេះ ដែលនិពន្ធដោយលោក ដាក្ស ហេវាដ មៀល។ លោកបង្ហាពីរបៀបយកជ័យជម្នះរបស់អារក្ស និងវិញ្ញាណអាក្រក់ ដោយប្រើទីបន្ទាល់អំពីមនុស្សឆ្កួតនៅស្រុកគេរ៉ាស៊ីន។
  • இயற்கைக்கு அப்பாற்பட்டதொன்று இன்றும் உள்ளதா? இயற்கைக்கு அப்பாற்பட்ட ரீதியில் நான் இயங்க சாத்தியமா? தேவன் மக்களை இன்னும் சுகமாக்குகிறவராயிருந்தால், ஏன் எல்லோரையும் அவர் சுகமாக்குவதில்லை. சுகமாக்கும் அபிஷேகத்தை நான் எவ்வாறு பெற்றுக்கொள்வது? டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்கள் வாயிலாக எழுதப்பட்ட உற்சாகமூட்டும் இந்த புத்தகத்தின் தாள்களினூடாக நீங்கள் கடந்து செல்லும்போது, இதை போன்ற மற்றும் பல்வேறு அநேக கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியானவரின் அநுக்கிரகத்தின் மூலம் பதிலை கண்டுபிடிக்க இயலும்.

  • “...நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போ என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா.” லூக்கா 14:23 உலகத்தை இரட்சிப்பதும்,  சபையாகிய தம் வீடு நிரம்பிவழிவதே தேவனுடைய இருதயத்தின் கதறலாயிருக்கிறது. இவ்வெளிப்பாடோடு “ஒரு மாபெரும் சபை” என்கின்ற இப்புத்தகம் பிஷப். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களின் வாயிலாக உருவாக்கப்பட்டுள்ளது, அவர் கானா தேசத்திலுள்ள மாபெரும் சபை ஒன்றில் போதகராக பணியாற்றுகிறார்.  கிளர்ச்சியூட்டும் இப்புத்தகத்தை வாசித்த பின்னர் உங்கள் சபை மற்றும் ஊழியம் முன் இருந்தது போல் இனி ஒரு போதும் இராது! “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பணியில் மற்றும் உலகத்திற்கு சுவிசேஷத்தை பறைச்சாற்ற முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டவர் டாக்டர். ஹெவர்ட் மில்ஸ் ஆவார். ஊழியத்தில் ஈடுப்பட்டுள்ள அனைவருக்கும் அவர் தலைவராக மற்றும் முன்மாதிரியாக இருக்கின்றார். “சர்வ தேச சபை வளர்ச்சி”  ஸ்தாபனத்தில் இருக்கும் டாக்டர். டேக் ஹெவர்ட் மில்ஸ் அவர்களை எங்களுடைய நண்பராக மற்றும் உலகத்தின் வயல்களில் அறுப்பு வேலையில்  உடன் ஊழியராக நாங்கள் அறிந்திருப்பது மிகவும் கனத்திற்குரியதாக கருதுகிறோம்.”

  • திருச்சபை வளர்ச்சி அடைவது மிக கடினமாகும் மற்றும் இதின் முயற்சி நழுவி தப்பித்துக்கொள்ளக்கூடியது என்பதை நாம் எல்லோரும் அறிந்திருக்கிறோம். எல்லா போதகர்களும் தங்கள் சபை வளர விரும்புகின்றனர். திருச்சபை வளர்ச்சிக்கென அவர்கள் தேடி செல்லும் எல்லா கேள்விகளுக்கும் இப்புத்தகம் பதிலளிக்கக்கூடியதாக உள்ளது. சபை வளர்ச்சியடைய எவ்வாறு “பல்வேறு விஷயங்கள் ஒன்றாக கிரியை செய்கிறது” என்பதை இப்புத்தகத்தின் வாயிலாக நீங்கள் அறிந்துக்கொள்வீர்கள். பிரியமான போதகரே, இப்புத்தகத்திலுள்ள வார்த்தைகளும் அபிஷேகங்களும் உங்கள் இருதயத்திற்கு கடந்து செல்லுகையில் நீங்கள் நீண்ட நாட்களாக ஜெபித்து வந்த சபைவளர்ச்சியை அநுபவிப்பீர்கள்.

Title

Go to Top